கூகை
ஆந்தை, கோட்டான் பிதுங்குதல் கூவுதல்
a large kind of owl, Bubo bengalensis
Tamil Wiktionary
கூகை — பெயர்ச்சொல் (Noun)
- ஆந்தை
- கோட்டான்
- பிதுங்குதல்
- கூவுதல்
[object Object]
Winslow (1862)
கூகை (kūkai) — noun
- A species of owl; lit. the hooter, பேராந்தை. Wils. p. 310. GHOOKA
- Another kind, the கோட்டான். கூகையிரைகிறது. Screech of an owl
- கூகைகுளற — To hoot–as an owl.
- கூகைக்கட்டி–கூகைநீர்க்கட்டி–கூகை வீக்கம் — A disease–the mumps–as பொன்னுக்குவீங்கி.
Fabricius (1972)
கூகை — noun
- a large kind of owl, bubo bengalensis, கோட்டான்.
- கூகைக்கட்டு–கூகை நிர்க்கட்டு–பொன்னுக்கு வீங்கி எனும் அம்மை–கூகை வீக்கம் — mumps, as making the face look like that of an owl. . Also .
Tamil Moli Akarathi (1928)
கூகை (kūkai)
- ஒருபருந்து, கோட்டான்
கூகை (kūkai)
- ஊமன், கௌசிகம், நிசாசரி, பேருள்புள்
கூகை (kūkai)
- ஓர்வகைப்பட்சி, கோட்டான்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கூகை¹ (kūkai) — noun
- cf. ghūka. Rock horned-owl, Bubo bengalensis; கோட்டான். கோழி கூகை யாயிரண் டல்லவை (தொல். பொ. 610).
கூகை² (kūkai) — noun
- East Indian arrowroot. See கூவை. கூகையுங் கோட்டமும் . . . பரந்து (சீவக. 1905).