நியாயம்

fairness

Winslow (1862)

நியாயம் (niyāyam) — noun
  1. Law, rule, precept, நீதி
  2. Place, இடம். (சது.)
  3. Reason, propriety, fairness, equity, justice, right, நடு
  4. Argument, reasoning, வாக்குவாதம்
  5. Morality, ethics, நன்னெறி
  6. A law-suit, வழக்கு
  7. Ground, foundation, principle, ஆதாரம்
  8. Logic, logical conclusion, தருக்கம்
  9. The Nyaya philosophy, one of the six religious systems of the north, நையாயிகம்
  10. Constitution, கட்டுப்பாடு
  11. Plea, excuse, apology, போக்கு. W. p. 489. NYAYA. (c.)
  • நியாயஇலக்கணம் — Elements of logic.
  • நியாயக்காரன் — A moral man, a man of equity, a just dealer, &c., நீதிமான். 2. Judge, justice, நியாயாதிபதி. 3. A lawyer, வழக்குப்பேசுவோன்.
  • நியாயக்கேடு–நியாயத்தப்பு — Unreasonableness, unfairness, injustice அநியாயம்.
  • நியாயங்காட்ட–நியாயங்கொடுக்க–நியாயஞ்சொல்ல — . To show reason, adduce argument, to account for a thing.
  • நியாயங்கேட்க — To hear a complaint, to try a case.
  • நியாயசபை–நியாயஸ்தலம் — Court of justice, a tribunal.

Fabricius (1972)

நியாயம் — noun
  1. ground, principle, point, ஆதாரம்
  2. law, rule, precept, நீதி
  3. reason, justice, right, propriety, equity, நடு
  4. law-suit, வழக்கு
  5. plea, apology, excuse
  6. argument, reasoning. வாக்குவாதம்
  7. the Ny- aya philosophy, one of the six reli- gious systems of the north, நையா யிகம்
  8. logic, logical conclusion, தருக்கம்
  9. place, இடம்
  • நியாயக்காரன் — a moral man, a just dealer; 2. a judge; 3. a lawyer.
  • நியாயக்கேடுபண்ண — to do injustice.
  • நியாயங்காட்ட–ஞ்சொல்ல — to show reason, to adduce argument.
  • நியாயங்கேட்க — to hear causes.
  • நியாயசபை — a judicial assembly, a court.
  • நியாயசாஸ்திரம் — jurisprudence, ethics.

Tamil Moli Akarathi (1928)

நியாயம் (niyāyam)
  1. இடம், கட்டுப்பாடு, சரி,சன் மார்க்கம், தருக்கசாத்திரம், தருக்கம், நடு, நீதி, போக்கு, மூலம், வழக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நியாயம்¹ (niyāyam) — noun
  1. < nyāya
  2. Propriety, fairness, equity, justice, right; நீதி
  3. Truth, honesty; வாய்மை. (பிங்.)
  4. Morality, natural virtues; நன்னெறி. நியாய மத்தனைக்கு மோர் நிலய மாயினான் (கம்பரா. கிளை. 55)
  5. Law, rule, precept; சட்டம்
  6. Cause, reason, ground of action; முகாந்தரம்
  7. Argument, debate; வாக்குவாதம். (யாழ். அக.)
  8. (Phil.) The Nyāya system of philosophy, founded by Gautama; கௌதமர்மதம்பற்றிய தருக்கநூல். நியாய வைசேஷிகங்களை (தக்கயாகப். 246, உரை)
  9. Nyāya-vaišēṣīka systems; நியாயவைசேஷிகங்களா கிய தருக்கநூல்
  10. Resemblance; ஒப்பு. நீலக்கரு நிறமேக நியாயற்கு (திவ். திருவாய். 6, 6, 1)
  11. Illustrative maxims; இலௌகிகமாகவும் சாஸ்திரீய மாகவும் வழங்கும் திட்டாந்த நெறி. மர்க்கடகிசோரநியா யம், மார்ச்சாலகிசோரநியாயம்
  12. Plea, excuse; போக்கு. (W.)
  13. Usage; வழக்கு. (யாழ். அக.)
  14. Constitution; கட்டுப்பாடு. (W.)
நியாயம்² (niyāyam) — noun
  1. < nikāya
  2. Place; இடம். (சது.)
  3. Collection, body, group or association of persons having the same duties or interests; ஒருநோக்கத்துடன் அமைந்த கூட்டம். அவ்வவர் நியாயங்களுக்குத் தக்கவரில் . . . யோக்கி யராய் இருப்பாரை ஆளிட்டு (S. I. I. ii, 261)

IndoWordNet

நியாயம் — noun
  1. பொய் அல்லாதது
நியாயம் — noun
  1. நியாயத்திற்கு ஏற்றபடி உள்ள விஷயம்
நியாயம் — noun
  1. சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணகாரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

உண்மை சத்தியம் மெய் உருவமில்லாத பொருள் உருவமற்ற பொருள் ரூபமில்லாத பொருள் ரூபமற்ற பொருள் நீதி மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் தீர்மானம் நிச்சயம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நியாயம்
  1. நீதி
  2. வாய்மை
  3. நன்னெறி
  4. சட்டம்
  5. முகாந்தரம்
  6. வாக்குவாதம்
  7. கெளதமர் மதம் பற்றிய தருக்கநூல்
  8. போக்கு
  9. கட்டுப்பாடு
  10. இடம்
  11. வழக்கு
  12. உலதியலாகவும் சாத்திர மாகவும் வழங்கும் திட்டாந்த நெறி
  13. ஒரு நோக்கத்துடன் அமைந்த சட்டம்