The body, person, உடம்பு.3.Surface of the body, or feeling as one of the five senses, ஐம்பொறியுளொன்று
[in gram.] A consonant, மெய்யெழுத்து. மெய்நின்றுவிழிக்கிறதுபொய்கொண்டுபொரிகிறது.... Truth is quiet, lie is blustering. [prov.] மெய்பொய்விசாரியுங்கள். Find out its truth or falsity
மெய்கண்டதேவர் — A poet well skilled in Hindu metaphysics; also called, சுவேதவனப்பெருமாள்.
மெய்காட்டல் — Exhibiting strength, (lit.) showing the body. (p.)
மெய்க்கவசம்–மெய்யுறை — A coat of armor, a vestment.
மெய்க்கிளை — Genuine sprouts in jack-trees, &c., as distinguished from பொய்க்கிளை. See கிளை.
மெய் (mey) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be faithful, or true; to hold the truth. அவன்மற்றவர்கள்மெய்க்கப்பேசுகிறான்......He speaks so as to make others believe.