நியாயஸ்தலம்.

court of law.

IndoWordNet

நியாயஸ்தலம். — noun
  1. வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு செயல்படுகிற கட்டடம்.

நீதிமன்றம் கச்சேரி கோர்ட் நியாசாலை இடம் ஸ்தாபனம் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் படைவீரர்களின் நீதிமன்றம் படைவீரர்களின் நியாயசாலை சொத்துவழக்குநீதிமன்றம்