நீதிமன்றம்

நாட்டினது அல்லது ஒரு அமைப்பினது சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை விசாரணைச் செய்து நீதி வழங்கும் நோக்கில் நீதிபதி ஒருவரோ அல்லது பலரது தலைமையிலோ கூடியுள்ள அவை. நீதி வழங்க ஆணைப்பெற்ற அவை கூடியுள்ள கட்டிடம் ஆங்கிலம் - court

court

Tamil Wiktionary

நீதிமன்றம் — பெயர்ச்சொல் (Noun)
  1. நாட்டினது அல்லது ஒரு அமைப்பினது சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை விசாரணைச் செய்து நீதி வழங்கும் நோக்கில் நீதிபதி ஒருவரோ அல்லது பலரது தலைமையிலோ கூடியுள்ள அவை.
  2. நீதி வழங்க ஆணைப்பெற்ற அவை கூடியுள்ள கட்டிடம்

நீதி மன்றம் நீதிமன்ற தீர்ப்பு நீதிமன்ற காவல் நீதிமன்ற வில்லை நீதிமன்ற அவமதிப்பு உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம்

IndoWordNet

நீதிமன்றம் — noun
  1. வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு செயல்படுகிற கட்டடம்.
நீதிமன்றம் — noun
  1. வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு.
நீதிமன்றம் — noun
  1. வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் அமைப்பு.

கச்சேரி கோர்ட் நியாசாலை நியாயஸ்தலம். இடம் ஸ்தாபனம் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் படைவீரர்களின் நீதிமன்றம் படைவீரர்களின் நியாயசாலை சொத்துவழக்குநீதிமன்றம் சபை குழு கூட்டம்