நிரப்பு

Fill

Winslow (1862)

நிரப்பு (nirappu) — noun
  1. Destitution, poverty, வறுமை
  2. Deficiency, want, குறைவு
  3. Inactivity, sloth, want of energy, சோம்பு. (சது.)
  4. See நிரப்பு, v
  • நிரப்போர் — The poor, ஏளியோர். 2. Beggars, mendicants, paupers, இறப்போர். (p.)
நிரப்பு (nirappu) — infinitive
  1. , கிறேன், நிரப்பினேன், வேன், நிரப்ப, v. a. [with acc. of the thing.] To fill, complete, நிறைக்க
  2. To diffuse, suffuse, saturate, பரப்ப
  3. To cause to abound, to replenish, to satisfy, பூர்த்திசெய்ய. (c.)
  • நிரப்பிவிட — To strew paddy round the pot called நிறைகுடம்.
  • நிரப்பு — Fulness, completeness, நிறைவு. 2. Paddy strewed round the நிறைகுடம், நிறைகுடத்தினடியிற்போடுநெல்.

Fabricius (1972)

நிரப்பு — noun
  1. poverty, வறுமை
  2. deficiency, want, குறைவு
  3. sloth, inactivity, சோம்பு
  4. v. n. of நிரப்பு
நிரப்பு — com.
  1. , (com. ரப்பு) v. t. fill, complete, நிறை
  2. replenish, satisfy, பூர்த்தி செய்
  3. diffuse, saturate, பரப்பு
  • நிரப்பு — fulness, completeness, நிறைவு; 2. paddy strewed round the நிறைகுடம் (a full pot of water).

Tamil Moli Akarathi (1928)

நிரப்பு (nirappu)
  1. குறைபாடு, தரித்திரம்,நிரப் பென்னேவல், நிறைகுடத்தைச் சூ ழப்போடுநெல்,நிறைத்தல், நிறை, நாழி,நிறைவு, மிடிமை
நிரப்பு (nirappu)
  1. குறைபாடு, நிரப்பென்னேவல், நிறைவு, மடிமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிரப்பு² (nirappu) — noun
  1. < நிரப்பு-
  2. [T. nimpu.] Fullness, completeness; நிறைவு. (சூடா.)
  3. Levelness; சமதளம். தரை நிரப்புவரவில்லை
  4. Peace; சமாதானம். குடும்பத்தில் பரஸ்பரம் நிரப் பில்லை
  5. Destitution, poverty; வறுமை. நெரு நலுங் கொன்றது போலு நிரப்பு (குறள், 1048)
  6. Deficiency, want; குறைவு. (W.)
  7. Inactivity, sloth, want of energy; சோம்பு. (சது.)
  8. Paddy strewn round a niṟaikuṭam; நிறை குடத்தினடியில் இடப்படும் நெல். (W.)
  9. Measure full of paddy. See நிறைநாழி. (யாழ். அக.)

IndoWordNet

நிரப்பு — verb
  1. திணித்தல். அடைத்தல், உட்செலுத்துதல், வைத்தல் போன்ற முறைகளில் ஒரு பரப்பை அல்லது ஒன்றின் உள்பகுதியைத் திட, திரவ, வாயுப் பொருள்களால் நிறைத்தல்.
நிரப்பு — verb
  1. ஒரு பரப்பு அல்லது ஒன்றின் உட்பகுதியை திட, திரவ மற்றும் வாயுபொருட்களால் நிறைத்தல்
நிரப்பு — verb
  1. குழி போன்றவற்றை நிறைத்து அதை சுற்றியுள்ள இடத்தை சமப்படுத்துதல்
நிரப்பு — verb
  1. பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதில் நீர் நிரப்பி வைப்பது
நிரப்பு — verb
  1. நிரப்பு

மாறுதல்செய் மாற்றம்செய் மாறு நிரப்பசெய் வேலைசெய் பணிசெய் சமப்படுத்து இரு நிறை அதிகாமாக்கு அதிகப்படுத்து