நிரம்பு
fill up
Winslow (1862)
நிரம்பு (nirampu) — infinitive
- , கிறேன், நிரப்பினேன், வேன், நிரம்ப, v. n. To become full, to be complete, replete, நிறைய
- To abound, be abundant, copious, பொலிய. (c.)
- To come to perfection, முற்ற
- நிரம்பச்சாப்பிட — [vul. ரெம்பச்சாப்பிட.] To eat to the full.
- நிரம்பழகியர் — The author of சேதுப்புராணம் and other works, ஓர்நூலாசிரியர்.
- நிரம்பாச்சொல் — A component part of a derivative word. (p.)
- நிரம்பாத்தூக்கம் — Imperfect sleep, slumber, சிறுதுயில்.
- நிரம்பாமென்சொல்–நிரம்பாமென்மொழி — Prattling, lisping, delicate speech, மழலைச்சொல். (p.)
- நிரம்பிப்பாய–நிரம்பிவழிய — To overflow.
Fabricius (1972)
நிரம்பு — com.
- , (com. ரம்பு) III. v. i. grow full, become filled, நிறை
- abound, பொலி
- நிரம்ப–ரம்ப–ச்சாப்பிட்டேன் — I ate to the full.
- நிரம்ப–ரம்ப–வார் — pour it full.
- நிரம்பாமென்சொல் — prattling, delicate speech.
- நிரம்பியிருக்க — to be full.
- நிரம்பின பெண் — a girl arrived at puberty.
IndoWordNet
நிரம்பு — verb
- கொள், நிரம்பு
நிரம்பு — verb
- நிரம்பு, நிறை
நிரம்பு — verb
- காலியான இடம் நிரம்புதல்
நிரம்பு — verb
- ஒன்றின் கொள்ளளவு முழுமையாதல், நிறைதல்
கொள் இரு நிறை மூழ்கு