கொள்

, - have கொள் - கோள் - கொல் கொள்கை, கொள்ளளவு, கொள்கலன், கொள்கலம்

to seize, grasp to receive, take, accept to contain, hold

Winslow (1862)

கொள் (koḷ) — noun
  1. –கொள்ளு, கிறேன், கொண்டேன், வேன், கொள்ள, v a. To take, receive with the hand, வாங்கிக்கொள்ள
  2. To contain, hold, comprehend, have, comprise, embrace, அடக்கிக்கொள்ள
  3. To buy, purchase, விலைக்குக்கொள்ள
  4. To accept, approve of, admit, அங்கீகரிக்க
  5. To take a wife, to marry, பெண்கொள்ள
  6. To take –as food, medicine, sleep, rest, &c., உணவு முதலியகொள்ள
  7. To conceive–as in the womb, in the mind or in the heart
  8. To get, to acquire, பெற்றுக்கொள்ள
  9. v. n. To be contained in, அடங்க. As an auxiliary to other verbs, கொள் denotes, continuation, certainly, &c., of the action, and that the fruit of it reverts to the agent–as படித்துக்கொள்ளுகிறான். He continues to study, குதிரையைவாங்கிக்கொண்டேன். I bought a horse for myself. The verb is generally found in composition with other words –as வாங்கிக்கொள்ள, பெண்கொள்ள, உட்கொள்ள, &c., and very rarely in the personal finite forms in common usage, except in the third meaning. கொள்வாருமில்லைகொடுப்பாருமில்லை.... There are none who receive, none who give. கொண்டிருந்துகுலம்பேசுகிறதா? Would it be proper to twit a family after you have taken a wife from it?
  • கொண்டான் — A husband, புருஷன். 2. A play as கொண்டல். See under கொண்டு, for other words.
  • கொண்டுபோக — To carry, to convey; to take away.
  • கொள்க — May take, accept, or may uderstand. உமதுசித்தத்தின்படிகொள்க. You may take it as you please.
  • கொள்கலம் — A vessel, a salver, a dish; a receptacle for sandal-paste, or other ointments, or for ornaments, &c., சாந்துமுதலியபெய்கலம். 2. A cup of palm leaf, or bamboo to eat from, பிழர. (சது.) A beggar's dish, இரப்போர்கலம்.
  • கொள்கை — The act of taking, getting, &c. See, கொள், v. 2. Quality, nature, habit, state, குணம். 3. Liking, fondness, regard, attachment, intimacy, சினேகம். 4. Opinions, tenets, belief, கோட்பாடு. 5. Knowledge, instruction, அறிவு. அவருக்குமிவருக்குமிகுந்தகொள்கை. [prov.] They two are very intimate. கிழவியிவனோடேமிகுந்தகொள்கையாயிருக்கிறாள். The old woman is very fond of him.
  • கொள்கொம்பு — A prop supporting vines. (R.)

Fabricius (1972)

கொள் — noun
  1. , கொள்ளு, s. gram, காணம்
  2. a small weight measure of old times
  • கருங்–கறுப்புக்–கார்க்–கொள்ளு — (, ) , a black kind of gram used in medicines.
  • காட்டுக்கொள்ளு — wild gram.
கொள் — v. t.
  1. , கொள்ளு, I v. t. take, receive in the hand, வாங்கிக்கொள்
  2. contain, hold, பிடி
  3. have, bear, வைத்திரு
  4. buy, வாங்கு
  5. take food, medicine etc. உட்கொள்
  6. marry, take a wife, பெண் கொள்
  7. get, obtain, பெறு
  8. resemble, ஒத்திரு; v. i. suit or befit, பொருந்து
  9. strike, hurt:-Note-As an auxiliary it either has a reflexive sense or denotes continuation. In the latter sense often கொண்டிரு & கொண்டுவா is used (see examples below)
  • அர்த்தங்கொள்ள–ஆசை–உட்–கைக்–தெரிந்து–நித்திரை–நீர்–நோய்–பயித்தியங்–பெண்–வேலை — etc. other compounds see in their places.
  • சவரம் பண்ணிக்கொண்டேன் — I got myself shaved.
  • அதை எழுதிக்கொண்டேன் — I took copy of it.
  • ஒரு வேலையைச் செய்துகொண்டேன் — I got a work done.
  • குதிரையை வாங்கிக்கொண்டேன் — I bought a horse for myself.
  • படித்துக்கொண்டு வருகிறான்–க்கொண் டிருக்கிறான் — he continues to study.

Tamil Moli Akarathi (1928)

கொள் (koḷ)
  1. ஒருதானியம், குடைவேல், கொள்ளென்னேவல்
கொள் (koḷ)
  1. ககணம் குலுத்தம் முதிரை
கொள் (koḷ)
  1. ஓர்வகைப்பயறு, கொள்ளென் னேவல்

Tamil Wiktionary

கொள் — வினைச்சொல் (Verb)

[object Object]

கோள் கொல் கொள்கை கொள்ளளவு கொள்கலன் கொள்கலம் கைக்கொள் ஒத்துக் கொள் ஏற்றுக் கொள் வைத்துக்கொள் நிலைகொள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொள்² (koḷ) — noun
  1. cf. kulattha. Horse-gram, a shrub, Dolichos uniflorus; காணம். (பிங்.)
  2. Umbrella thorn-babul. See குடைவேல். உண் ணாவரகொடு கொள்வித்தின்று (பு. வெ. 6, 26, கொளு)
  3. A small measure of weight used in ancient times; முற்காலத்து வழங்கிய சிறு நிறையளவு. (தொல். எழுத். 164, உரை.)