நிர்ணயம்

Tamil Wiktionary

நிர்ணயம் — பெயர்ச்சொல் (Noun)
  1. நிச்சயம், தீர்மானம்

Fabricius (1972)

நிர்ணயம் — noun
  1. நிருணயம், நிண்ணயம், s. decision, தீர்மானம்
  2. certainly determination, purpose, நிச்சயம்
  3. application of conclusive arguments (in Mimamsa)
  • நிர்ணயி–நிர்ணி–நிர்ணை — *, , , VI. be certain or assured, நிச்சயி; 2. resolve determine, தீர்மானி.

Tamil Moli Akarathi (1928)

நிர்ணயம் (nirṇayam)
  1. நிருணயம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிர்ணயம் (nirṇayam) — noun
  1. Determination. See நிருணயம்.

IndoWordNet

நிர்ணயம் — noun
  1. அளவு, எல்லை, தன்மை முதலியவற்றை வரையறை செய்தல்
நிர்ணயம் — noun
  1. ஒரு செயல், நிகழ்ச்சி , கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்றுவிடும் நிலை

பொருள் முடிவு தீர்மானம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நிர்ணயம்
  1. உறுதி
  2. ஆராய்வு