முடிவு

இறுதி நிலை கடைசி நிலை ஆங்கிலம்

end, finality completion issue, result

Tamil Wiktionary

முடிவு — பெயர்ச்சொல் (Noun)
  1. இறுதி நிலை
  2. கடைசி நிலை

முடி வு முடிவுரை

Tamil Moli Akarathi (1928)

முடிவு (muṭivu)
  1. சடை, சாவு
முடிவு (muṭivu)
  1. அந்தம், அந்தரம், இறுதி, ஒடுக் கம், ஓய்வு, கடை, கரை, காண்டம்
முடிவு (muṭivu)
  1. கடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முடிவு (muṭivu) — noun
  1. < id
  2. End, finality; இறுதி
  3. Completion; பூர்த்தி
  4. Issue, result; பயன்
  5. Conclusion; decision; தீர்மானம். முடி வென்ன சொல்லுகிறீர்?
  6. Resoluteness; முடிவான உட்கோள். அக்கணை . . . முடுகிய முடிவை நோக்கி (கம்பரா. நிகும்ப. 177)
  7. (Mus.) Tonic at the conclusion of a piece; நியாசசுவரம்
  8. A kind of note in music; இசைப்பாகுபாட்டினுள் ஒன்று. (சிலப். 3, 41-2, உரை, பக். 108.)
  9. Death; மரணம். முடிவுகாலம்
  10. Limit; எல்லை. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் (குறள், 671)

IndoWordNet

முடிவு — noun
  1. உறுதிபடுத்தும் செயல்
முடிவு — noun
  1. அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.
முடிவு — noun
  1. ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
முடிவு — noun
  1. ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
முடிவு — adjective
  1. நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

தீர்மானம் மன உறுதி சங்கற்பம் உறுதிப்பாடு எல்லை முடிபு இறுதி கடைசி கடை அந்தம் நுனி முனை தீர்வு நிகழ்ச்சி சம்பவம் காட்சிமுடிவு காட்சிமுடிபு காட்சிஇறுதி காரியமுடிவு செயல்முடிவு வேலைமுடிவு. யுகமுடிவு உலகமுடிவு யுகமுடிபு உலகமுடிபு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முடிவு
  1. இறுதி
  2. எல்லை
  3. தீர்மானம்
  4. முடிவான உட்கோள்
  5. நிறைவு
  6. பயன்
  7. இசைப் பாகுபாடு
  8. சாவு