நீண்ட கரண்டி

Long spoon

IndoWordNet

நீண்ட கரண்டி — noun
  1. பாத்திரத்திலிருந்து உணவு, திரவப் பொருள் முதலியவற்றை எடுக்கப் பயன்படும் நுனியில் குழிந்த பகுதியும் நீண்ட கைப்பிடியும் உடைய சமையல் அறை சாதனம்.
நீண்ட கரண்டி — noun
  1. நீண்ட குச்சிகளையுடைய தட்டையான கரண்டி
நீண்ட கரண்டி — noun
  1. நீண்ட பிடியுள்ள தட்டையான கரண்டி
நீண்ட கரண்டி — noun
  1. ஒரு வகை நீண்ட அகப்பை

நீண்ட அகப்பை பாத்திரம் அகப்பை கோலகப்பை அகப்பைக்கணை அகப்பைக்காம்பு நெய்கரண்டி நுரைக்கரண்டி தட்டகப்பை துடுப்பு பாணிகை மூழி மூழை கடாய் சட்டி