நீராகாரம்
;*பழஞ்சோற்றில் கலந்த நீர் ;*rice-water, usually kept overnight நீராகாரம் நீர் + ஆகாரம்
water in which cooked rice is kept overnight (to be taken as a drink the next day)
Tamil Wiktionary
நீராகாரம் — பெயர்ச்சொல் (Noun)
- ;*பழஞ்சோற்றில் கலந்த நீர்
Tamil Moli Akarathi (1928)
நீராகாரம் (nīrākāram)
- நீர்த்தன்மை, பானகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீராகாரம் (nīr-ākāram) — noun
- +. Rice-water, usually kept overnight; பழஞ்சோற்றிற் கலந்த நீர்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நீராகாரம்
- பழஞ்சோற்றில் கலந்துள்ள நீர்