நுண்ணோக்கி

நுண்ணோக்கி வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூடத்தில் நுண்நோக்கியால் அமிபாவை பார்தார்கள்

microscope

IndoWordNet

நுண்ணோக்கி — noun
  1. சாதாரணமாகக் கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய பொருள்களையும் நுண்கிருமிகளையும் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் உருவத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக் காட்டக்கூடிய ஆடிகளைக் கொண்ட ஓர் அறிவியல் சாதனம்.

இயந்திரம் கருவி உபகரணம்