உபகரணம்

கரணம். உப என்பது தமிழல்ல.. அது சமற்கிருத முன்னொட்டு.. பின்னிருக்கும் கரணம் என்பது தமிழே ஆங்கிலம் -

Equipment

Fabricius (1972)

உபகரணம் — noun
  1. (உப) means, instrument, எத்தனம்
  2. insignia of royalty, அரசசின்னம்
  3. instrumental cause, துணைக்காரணம்

Tamil Moli Akarathi (1928)

உபகரணம் (upakaraṇam)
  1. அரசசின்னம், உணவிடு தல், உதவி, உபயோகம், ஏத்தினங் கள், கருவி, காணிக்கை, கொடுத்தல், சீவனம்
உபகரணம் (upakaraṇam)
  1. ஆயுதம், ஏது, கரணம், து ணைக்காரணம், சாமக்கிரி, துப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உபகரணம் (upa-karaṇam) — noun
  1. < upa-karaṇa
  2. Instrument, implement, means, apparatus; paraphernalia, as vessels at a sacrifice; துணைப்பொருள்கள். உகந்தபொருளோ டுபக்ரண மொ ருங்குசேர்த்தி (சேதுபு. அநும. 22)
  3. Instrumental cause; துணைக்காரணம். (திவா.)

IndoWordNet

உபகரணம் — noun
  1. ஒரு_வேலையைச்_செய்வதற்காக_மனிதனால்_உருவாக்கப்பட்ட_பொருள்

இயந்திரம் கருவி ஆயுதம் இசைக்கருவி ரோபாட் மனித இயந்திரம் மனித எந்திரம் கடைசல் இயந்திரம் ராட்டிணம் நூற்பு தரி பஞ்சரைக்கும் இயந்திரம் ஜெனரேட்டர் செனரேட்டர் நீர் இறைக்கும் இயந்திரம் தீ அணைக்கும் இயந்திரம் நெருப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உபகரணம்
  1. துணைக்கருவி
  2. துணைப்பொருள்
  3. துணைக்காரணம்