இயந்திரம்
machine
Winslow (1862)
இயந்திரம் (iyantiram) — noun
- A machine, an engine in general, any piece of mechanism, சூத்திரம். (See ஏந்திரம்.)
- A diagram of a mystical nature or astrological character, சக்கரம். Wils. p. 680. YANTRA
- (p.) Engines set on fortifications–as weapons, bombs, &c., மதிலுறுப்பு
- A car, தேர்
- A press for pressing sugar-cane, ஆலை
- இயந்திரமயில் — The mechanical peacock, caused to rise in the air by means of machinery.
- இயந்திரமியற்ற — To form or construct machines, &c. (p.)
Fabricius (1972)
இயந்திரம் — noun
- a machine, see எந்திரம்
- car, chariot, ரதம்
Tamil Moli Akarathi (1928)
இயந்திரம் (iyantiram)
- ஆலை, சக்கரம்,சூத்திரம், தேர்மதிலுறுப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இயந்திரம் (iyantiram) — noun
- < yantra
- Machine. See யந்திரம். இயந்திரப் படிவ மொப்பான் (கம்பரா. உருக்கா. 78)
- Car, chariot; தேர். (திவா.)
இயந்திரம் (iyantiram) — noun
- (நாநார்த்த.)
- A kind of vessel or receptacle; பாண்டவகை
- Net; கண்ணி