நேசி
- த்தல் அன்பு செலுத்து, அன்பு வை; காதல் செய் சிநேகம் பாராட்டு
to love
Tamil Wiktionary
நேசி — வினைச்சொல் (Verb)
- அன்பு செலுத்து
- அன்பு வை; காதல் செய்
- சிநேகம் பாராட்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நேசி² (nēci) — noun
- Fem. of நேசன். Female friend; அன்புடையவள். (யாழ். அக.)
Winslow (1862)
நேசி (nēci)
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To love, சிநேகிக்க
- To cultivate friendship, சிநேகம்பாராட்ட. (c.)
Fabricius (1972)
நேசி — v. t.
- v. t. love, சிநேகி.
Tamil Moli Akarathi (1928)
நேசி (nēci)
- அன்புள்ளான், நேசியென்னேவல்
IndoWordNet
நேசி — verb
- ஒரு செயலை செய்யவேண்டுமென்ற நாட்டம்
விரும்பு இரு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)