பகாசுரன்

வீமனால் கொல்லப்பட்டஓர் அசுரன் சாப்பாட்டு ராமன்; பெருந்தீனிக்காரன் பெருங்கூலி முதலியன கேட்பவன்

Bhagasura

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பகாசுரன் (pakācūraṉ) — noun
  1. < Bakāsura
  2. A giant slain by Bhīma; வீமனால் கொல்லப்பட்ட ஓர் அசுரன்
  3. A glutton; பெருந்தீனிக்காரன். Loc
  4. One who is extravagant in his demand; பெருங்கூலி முதலியன கேட்பவன். Loc

IndoWordNet

பகாசுரன் — noun
  1. கிருஷ்ணனால் சாகடிக்கப்பட்ட ஒரு அசுரன்
பகாசுரன் — noun
  1. ஒரு அசுரன்

ராட்சசர் இராட்சசன் அரக்கன் அசுரன் மூர்க்கன் துஷ்டன் தீயவன் கொடூரன் தீயன்