பக்கரை
Bakarai
Tamil Wiktionary
பக்கரை
- அங்கவடி
- சேணம்
- துணிப்பை .
Winslow (1862)
பக்கரை (pakkarai) — noun
- A stirrup, அங்கவடி. (திவா.)
Fabricius (1972)
பக்கரை — noun
- a stirrup, அங்கவடி.
Tamil Moli Akarathi (1928)
பக்கரை (pakkarai)
- அங்கவடி, சேணம், முகட் டின் கீழ்க்கட்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பக்கரை (pakkarai) — noun
- Stirrup; அங்கவடி. கலணைவிசித்துப் பக்கிரையிட்டுப் புரவிசெலுத்தி (திருப்பு. 405)
- Saddle; சேணம். பக்கரை பதைப்ப யாத்து (சூளா. கல்யா. 14)
- Bag, pocket; பை. Tinn
- See பக்கறை², 1
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பக்கரை
- அங்கவடி
- சேணம்
- துணிப்பை