இலகடம்
letter
Winslow (1862)
இலகடம் (ilakaṭam) — noun
- A seat or canopy to be placed on the back of an elephant, யானைமேற்றவிசு. (p.)
Fabricius (1972)
இலகடம் — noun
- , (Marathi) s. howdah, அம்பாரி. 'பொன்னிலகடங்கள்' (கலி. பரணி)
Tamil Moli Akarathi (1928)
இலகடம் (ilakaṭam)
- யானைமேற்றவிசு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இலகடம் (ilakaṭam) — noun
- lagada. Howdah; அம்பாரி. யானைமேல் . . . பொன்னில தடங்கள் (கலிங். புதுப். 278).