விரிக்கட்டு
spread
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விரிக்கட்டு
(viri-k-kaṭṭu) — noun
< விரி +
See விரி
(W.)
Saddle; சேணம். (யாழ். அக.)
IndoWordNet
விரிக்கட்டு
— noun
குதிரைத்துணி
விரிக்கட்டு
— noun
குதிரையின் முதுகின் மேல் போடப்படும் ஒரு வஸ்திரம்
சேனம்
குதிரைத்துணி
குதிரைக்கோப்பு
கவிசனை
கலனை
பக்கரை
பரியயணம்
அம்பாரி
அவுதா
இலகடம்
சகடோல்
சொல் அகராதி
சொல் தேடு