பங்கி

ஆடவரின் மயிர் விலங்குகளின் மயிர் வகை பாகம் பெற்றுக்கொள்வோன்

Funky

Tamil Wiktionary

பங்கி
  1. ஆடவரின் மயிர்
  2. விலங்குகளின் மயிர் வகை
  3. பாகம் பெற்றுக்கொள்வோன்
  4. சாதிலிங்கம் .

Winslow (1862)

பங்கி (paṅki) — noun
  1. A man's look of hair, ஆண்மயிர்
  2. Hair, மயிர். (சது.)
பங்கி (paṅki)
  1. (for.) The கஞ்சா plant. [Eng. Bang.]
பங்கி (paṅki) — noun
  1. A division, separation, பிரிவு, as திரிபங்கி. W. p. 611. B'HANGI.

Fabricius (1972)

பங்கி — noun
  1. a man's lock of hair
  2. hair, மயிர்
  3. (for.) the கஞ்சா plant, bang
பங்கி — noun
  1. a division, separation, பிரிவு.

Tamil Moli Akarathi (1928)

பங்கி (paṅki)
  1. ஆண்மயிர், கஞ்சா, பங்கியென் னேவல், பிரிவு, புறமயிர்
பங்கி (paṅki)
  1. ஆண்மயிர், பிறமயிர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பங்கி¹ (paṅki) — noun
  1. perh. bhaṅgi
  2. Man's hair; ஆண்மக்களின் மயிர். பங்கியை வம்பிற்கட்டி (சீவக. 2277)
  3. Hair of animals; மிருகங்களின் மயிர். (பிங்.)
பங்கி³ (paṅki) — noun
  1. Variations, kinds; வகை. பாணியின் பங்கி யம்பர மெங்கும் விம்மின (கம்பரா. கைகேயி. 60).
பங்கி⁴ (paṅki) — noun
  1. < பங்கு¹
  2. One who appropriates, one who receives his share; பாகமாகப் பெற்றுக்கொள்பவன். நஞ்சினைப் பங்கி யுண்டதோர் தெய்வமுண்டோ (தேவா. 392, 6)
  3. An obsolete system of village tenure in Tinnevelly by which the fields were divided by lot once in every six years among the villagers; ஆறாண்டிற்கொரு முறை சீட்டுப்போட்டுக் கிராமநிலத்தைக் கிராமத்தார் களுக்குக் கொடுக்கும் பற்றடைப்பு முறை. (W. G.)

IndoWordNet

பங்கி — noun
  1. இதைக் குடிப்பதனால் போதை ஏற்படும் ஒருச்செடியின் இலை
பங்கி — noun
  1. தினமும் பங்கி குடிக்கக்கூடிய நபர்

இலை தழை லாகிரிப்பொருள் குடிகாரன் போதைகாரன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பங்கி
  1. ஆடவரின் மயிர்