பசி

1) பசி வந்தால் பத்தும் பறக்கும். 2) பசி ருசி அறியாது இவை இரண்டும் பழமொழிகள் ஆகும்

hunger to cause hunger .mw-parser-output .object-usage-tag{font-style:italic}.mw-parser-output .deprecated{color:var(--wikt-palette-grey-lime-8,olivedrab)}[with dative]

Tamil Wiktionary

பசி

[object Object]

Winslow (1862)

பசி (paci) — noun
  1. Hunger, appetite, craving for food, one of the twelve causes of distress; burning from want of food in the stomach See உயிர்வேதனை. (c.) பசிருசிதேடாது, நித்திரைசுகந்தேடாது. Hunger seeks not dainties; drowsiness seeks repose. பல்லாடப்பசியாறும். Hunger is lessened by having something between the teeth. உம்முடையமுகத்தைப்பார்த்தாற்போலேபசிபோயிற்று. As soon as I saw your face, hunger left me i. e. I lost all sense of trouble.
  • பசிகிடக்க — [also பட்டிணிகிடக்க.] To starve.
  • பசிகொள்ள — To be hungry; to have a good appetite.
  • பசிக்கொடுமை — As பசிவருத்தம்.
  • பசிக்கொட்டாவி — Gnawing of hunger.
  • பசிச்சோர்வு — Withering, through hunger.
  • பசிதாகம் — Hunger and thirst.
பசி (paci)
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. [impersonal.] To be hungry, to have an appetite, பசியெழ. (c.) புலிபசித்தாலும்புல்லைத்தின்னாது. Though a tiger be ever so hungry, he will not eat grass. ஏனக்குப்பசிக்கிறது. I am hungry.

Fabricius (1972)

பசி — noun
  1. hunger, appetite, பட்டினி.
  • எனக்குப் பசியாயிருக்கிறது–பசி எழும்பு கிறது–பசி எடுக்கிறது — I am hungry.
  • பசிகிடக்க–பட்டினிகிடக்க — to starve, .
  • பசிகொள்ள — to be hungry.
  • பசிக்கொடுமை–வருத்தம் — gnawing hunger.
  • பசிதாகம் — hunger and thirst.
  • பசிதீர்க்க–தணிக்க–ஆற்ற — to appease hunger.
பசி — v. i.
  1. v. i. hungry.
  • எனக்குப் பசிக்கிறது–எனக்கு வயிற்றைப் பசிக்கிறது — I am hungry.

Tamil Moli Akarathi (1928)

பசி (paci)
  1. அக்கினி, சமைத்தல், புசித்தல் இது உயிர்வேதனையினொன்று, மா யையாக்கை பதினெண் குற்றத்து மொன்று
பசி (paci)
  1. உதரக்கனல், பசியென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பசி² (paci) — noun
  1. cf. paci. [K. pasi, M. payi.]
  2. Hunger, appetite, craving for food, one of 12 uyir-vētaṉai, q. v.; உயிர்வேதனை பன் னிரண்டனுள் ஒன்றாகிய உணவுவேட்கை. பசிப்பிணி யென்னும் பாவி (மணி. 11, 80)
  3. Poverty; வறு மை. தொல்பசி யறியா (பெரும்பாண். 253)
  4. Fire; அக்கினி. (யாழ். அக.)

IndoWordNet

பசி — noun
  1. உணவு கிடைக்காமல் பசியால் இருக்கும் நிலை
பசி — noun
  1. உணவு உண்ண வேண்டும் என்கிற உணர்வு.

பஞ்சம் பட்டினி துக்கமயமான நிலை வருத்தமான நிலை கஷ்டமான நிலை இழிகடையான நிலை அரந்தையான நிலை அல்லலான நிலை அலந்தையான நிலை அழுங்கலான நிலை இன்னலான நிலை இடும்பையான நிலை உறுகலான நிலை கம்பலையான நிலை சலனமான நிலை நடலையான நிலை நொம்பலமான நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பசி
  1. உணவுவேட்கை
  2. வறுமை
  3. தீ. பசித்தல் - பசியெடுத்தல். பசித்தீபனம் - உணவுவேட்கை. பசிதகனி - சோறு. பசிதம் - சாம்பல்
  4. திருநீறு. பசிப்பிணி - பசியாகிய நோய். பசிபட்டினி - உண்ணாது வருந்துகை