பட்டினி

* (பெ) உணவு கொள்ளாமை fast; abstinence; starvation; hunger

starvation abstinence, fasting

Tamil Wiktionary

பட்டினி
  1. * (பெ)
  2. உணவு கொள்ளாமை

போராட்டம் உண்ணாவிரதம் hunger strike

Winslow (1862)

பட்டினி (paṭṭiṉi) — noun
  1. [vul. பட்டிணி.] Destitution of food, hunger, sometimes from fasting or abstinence, through urgency, or medical prescription, உண்ணாதிருத்தல். (c.)
  • பட்டினிகாத்தல் — Going without food at a funeral house.
  • பட்டினிகிடக்க — To starve, commonly from necessity; spoken in comtempt.
  • பட்டினிபொறுத்தல் — Suffering hunger.
  • பட்டினிபோடுதல் — Making one go without food; starving a patient as a means of cure.
  • பட்டினிப்பண்டம் — Coarse food, as taken at funerals, in token of mourning.
  • பட்டினியாயிருத்தல் — Starving, famishing.

Fabricius (1972)

பட்டினி — noun
  1. , பட்டிணி, s. fasting, உபவாசம்
  2. hunger, பசி
  • பட்டினி கிடக்க — to starve; to be without food.
  • பட்டினி பொறுக்க — to suffer hunger.
  • பட்டினிபோட — to starve one.
  • பட்டினியாயிருக்க–பட்டினி கிடக்க — as .

Tamil Moli Akarathi (1928)

பட்டினி (paṭṭiṉi)
  1. இராசாத்தி, உணவற்றிருத்தல், பார்பனத்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பட்டினி¹ (paṭṭiṉi) — noun
  1. Fasting; abstinence; starvation; உணவுகொள்ளாமை. பட் டினிவைகி (புறநா. 371).
பட்டினி² (paṭṭiṉi) — noun
  1. (யாழ். அக.)
  2. Queen; இராணி
  3. Brahmin woman; பார்ப் பனி

IndoWordNet

பட்டினி — noun
  1. உணவு கிடைக்காமல் பசியால் இருக்கும் நிலை

பஞ்சம் பசி துக்கமயமான நிலை வருத்தமான நிலை கஷ்டமான நிலை இழிகடையான நிலை அரந்தையான நிலை அல்லலான நிலை அலந்தையான நிலை அழுங்கலான நிலை இன்னலான நிலை இடும்பையான நிலை உறுகலான நிலை கம்பலையான நிலை சலனமான நிலை நடலையான நிலை நொம்பலமான நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பட்டினி
  1. உண்ணாதிருத்தல்
  2. அரசி
  3. பார்ப்