பஞ்சம்

Famine

Winslow (1862)

பஞ்சம் (pañcam) — noun
  1. Scarcity, famine, குறைவு. (c.)
  • பஞ்சகாலம் — [also பஞ்சகாலப்பொழுது.] A time of famine.
  • பஞ்சங்கூறுதல் — Pretending to be poor, professing poverty.
  • பஞ்சந்தெளிதல் — Passing away, being removed–as famine.
  • பஞ்சம்பசி — Scarcity and hunger.

Fabricius (1972)

பஞ்சம் — noun
  1. famine, scarcity, கருப்பு.
  • பஞ்சகாலம் — a time of famine.
  • பஞ்சம் தெளிந்தது — the famine is over.
  • பஞ்சம்பசி — scarcity and hunger.
  • பஞ்சம் பிழைக்க — to subsist during famine by seeking relief.

Tamil Moli Akarathi (1928)

பஞ்சம் (pañcam)
  1. ஐந்து, கருப்பு, விழுதல்
பஞ்சம் (pañcam)
  1. க்ஷாமம், வற்கடம், வறம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பஞ்சம்¹ (pañcam) — noun
  1. Scarcity, famine, dearth; சிறுவிலைக்காலம். பஞ்சப் பொழுது பகுத்துண்பான் (சிறுபஞ். 79).
பஞ்சம்² (pañcam) — noun
  1. Five; ஐந்து. (சூடா.)

IndoWordNet

பஞ்சம் — noun
  1. உணவு மற்றும் அத்தியவசிய பொருட்கள் கிடைக்காத நிலை.
பஞ்சம் — noun
  1. உணவு கிடைக்காமல் பசியால் இருக்கும் நிலை

பற்றாக்குறை தட்டுப்பாடு பொருத்தமில்லாத சூழ்நிலை பாதகமான காலம் பட்டினி பசி துக்கமயமான நிலை வருத்தமான நிலை கஷ்டமான நிலை இழிகடையான நிலை அரந்தையான நிலை அல்லலான நிலை அலந்தையான நிலை அழுங்கலான நிலை இன்னலான நிலை இடும்பையான நிலை உறுகலான நிலை கம்பலையான நிலை சலனமான நிலை நடலையான நிலை நொம்பலமான நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பஞ்சம்
  1. சிறுவிலைக் காலம்
  2. ஐந்து