படிமம்

படம், உருவம் தொல்லுயிர் எச்சம். ஓர் உயிரி வாழ்ந்ததற்கான அடையாளம்

image form, shape model

Tamil Wiktionary

படிமம் — பெயர்ச்சொல் (Noun)
  1. படம்
  2. உருவம்
  3. தொல்லுயிர் எச்சம்.
  4. ஓர் உயிரி வாழ்ந்ததற்கான அடையாளம்

படி மம் படிம எரிபொருள் விளைபொருள் படிமம் முப்பரிமாணப் படிமம் அணுக்கரு படிமம் படிவம்

Winslow (1862)

படிமம் (paṭimam) — noun
  1. A voluntary possession for uttering oracles, வெறியாட்டு
  2. Whiteness, pureness, வெண்மை
  • படிமக்கலம் — A mirror, கண்ணாடி.
  • படிமத்தாள்–படிமாத்தாள் — [masc. படிமத்தான், படிமத்தோன்.] A woman possessed so as to utter oracles, தேவராட்டி.

Fabricius (1972)

படிமம் — noun
  1. a voluntary possession for uttering oracles, வெறியாட்டு
  2. pureness, whiteness, வெண்மை
  3. a mirror, கண்ணாடி
  • படிமக் கலம்–கண்ணாடி — a mirror, .
  • படிமத்தான்–படிமத்தோன் — ( படி மத்தாள்), a man possessed so as to utter oracles, தேவராளன்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

படிமம் (paṭimam) — noun
  1. paḍimā < pratimā
  2. Image; பிரதிமை. படிமம்போன் றிருப்ப நோக்கி (சீவக. 2642)
  3. Example, model; திருஷ்டாந்தம். நன்றிய லுலகுக் கெல்லாம் படிமமா (திருவாலவா. 47, 3)
  4. Form, shape; வடிவம். பவளத்தின் பருவரைபோற் படிமத்தான் காண் (தேவா. 886, 6)
  5. Guise of an ascetic; தவவேடம்
  6. Penance, austerities; விரதம். பல்படிம மாதவர்கள் கூடி (தேவா. 1060, 6)
  7. Temporary possession by a spirit; சன்னதம். படிமத்தான், படிமத்தாள்
  8. See படிமக்கலம். தனது நிழல் பற்ற வுருகும் படிமத்தாள் (திருவாரூ. 342)
  9. Purity; தூய்மை. படிமப்பாதம் வைத்தவப் பரிசும் (திருவாச. 2, 76)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

படிமம்
  1. பிரதிமை
  2. உருவம்
  3. மாதிரி
  4. வடிவம்
  5. குவவேடம்
  6. நோன்பு
  7. சன்னதம்
  8. படிமக்கலம்
  9. தூய்மை