பணயம்
பந்தயப் பொருள்; பந்தயம் ஈடாகவைத்த பொருள்; ஈடு stake as in gambling; gamble; bet; wager
Risk
Tamil Wiktionary
பணயம்
- பந்தயப் பொருள்; பந்தயம்
- ஈடாகவைத்த பொருள்; ஈடு
Winslow (1862)
பணயம் (paṇayam) — noun
- A pledge, pawn, அடகு
- Money, பணம்
- Pay to a prostitute, &c., வேசிப்பணயம். See PAN'AYA. W. p. 496
- பணயம்பேச — To negociate with a courtezan.
Fabricius (1972)
பணயம் — noun
- a pledge, a pawn, அடகு
- money, பணம்
- pay to a prostitute
Tamil Moli Akarathi (1928)
பணயம் (paṇayam)
- அடகு, பணம், போருத்தப் பணம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பணயம் (paṇayam) — noun
- Pledge, pawn; ஈடாகவைத்த பொருள். பூணு மாரமும் பணயமாக (கம்பரா. ஊர்தே. 185)
- Hire of a harlot; வேசிக்குக் கொடுக்குங் கூலி. பார்ப் பான் பணயங்கொடுத்து (விறளிவிடு.)
- See பணையம், 3