அடகு
அடைமானம் வினோத்,கீரை உணவு - pledge as security / mortgage
Pledge
Tamil Wiktionary
அடகு
- அடைமானம்
- வினோத்
- கீரை உணவு
[object Object]
Winslow (1862)
அடகு (aṭaku)
- (p.) Greens, vegetables, பச்சிலை
- Leaves used as food, இலைக்கறி
- (c.) Pledge, pawn, கொதுவை. (தி. 227.)
Fabricius (1972)
அடகு — noun
- pawn, pledge, அடைமானம்
- leaves used as food, இலைக்கறி
- அடகுமீட்க–எடுக்க — to take back a pledge.
- அடகுவைக்க — to pawn, to pledge.
Tamil Moli Akarathi (1928)
அடகு (aṭaku)
- இலைக்கறி, கடன்கோடற் கீடு வைத்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அடகு¹ (aṭaku) — noun
- Greens, edible leaves; இலைக்கறி. (மதுரைக். 531.)
- A girls' game; மகளிர் விளையாட்டுவகை. கூட லனையாளை யாடா வடகினுங் காணேன் (திணைமாலை. 4)
அடகு² (aṭaku) — noun
- Pledge, pawn of personal property; கொதுவை. ஆபரணம்வைத் தடகு தேடுபொருள் (திருப்பு. 594).
IndoWordNet
அடகு — noun
- பணயம், அடமானம், அடகு
அடகு — noun
- நகை , பாத்திரம் முதலிய பொருட்களை ஈடாக வைத்து பணம் பெறும் முறை.
அடகு — noun
- நகை, பாத்திரம் போன்ற பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை.
பணயம் அடமானம் சொத்து பந்தயம் வேலை பணி வைப்பு ஈடு. பொருள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அடகு
- இலை
- இலைக்கறி, இரை
- எட்டுப் பொருள்
- கொதுவை
- மகளிர் விளையாட்டு வகை