பணிநீக்கம்

செய்யும் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிடல் dismissal from service ஒழுங்கீனமான நடத்தைக் காரணமாகவோ அல்லது முறை தவறிய/ விதிகளுக்குப் புறம்பானக் காரியங்கள் செய்ததாலோ, உரிய விசாரணையில் செய்த தவறுகள் நிரூபணம் ஆன பிறகு, ஓர் ஊழியரை அவர் செய்யும் பணியிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கிவிடுதல் பணிநீக்கம் ஆகும்.

Dismissal

Tamil Wiktionary

பணிநீக்கம்
  1. செய்யும் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிடல்

IndoWordNet

பணிநீக்கம் — noun
  1. குற்றம் அல்லது குற்றம் செய்திருந்தால் தீர்ப்பு வரும் வரை தன்னுடைய வேலையிலிருந்து விலகியிருக்கும் செயல்

வேலை பணி விக்கெட்