நாவிதன்

Tamil Wiktionary

நாவிதன்
  1. அம்பட்டன்
  2. கார்த்திகைநாள்
  3. பூரநாள்

Winslow (1862)

நாவிதன் (nāvitaṉ) — noun
  1. [fem. நாவிதச்சி.] A barber, அம்பட்டன். (See அறம்.) W. p. 461. NAPITA
  2. The third lunar mansion, கார்த்திகைநாள்
  3. The eleventh lunar mansion, பூரநாள். (சது.)

Fabricius (1972)

நாவிதன் — noun
  1. a barber அம்பட்டன்.

Tamil Moli Akarathi (1928)

நாவிதன் (nāvitaṉ)
  1. அம்பட்டன்,இராச்செல் லான், கார்த்திகை, பூரநாள்
நாவிதன் (nāvitaṉ)
  1. ஆசிதையன், ஏனாதி, மங்ககலி, மஞ்சிகன், மயிர்வினையாளன், மாசு, நீர்ப்போன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாவிதன்¹ (nāvitaṉ) — noun
  1. Barber, one of 18 kuṭi-makkaḷ, q. v.; அம்பட்டன். சாபத்தி னாவித னாயினான் (சீவக. 2491).
நாவிதன்² (nāvitaṉ) — noun
  1. (பிங்.)
  2. The 3rd nakṣatra. See கார்த்திகை
  3. The 11th nakṣatra, part of Leo; பூரநாள்

IndoWordNet

நாவிதன் — noun
  1. நாவிதனுக்கான ஒரு அடையாளம்

அம்பட்டன் ஆசிதையன் ஏனாதி மங்ககிலி மாஞ்சிகன் மயிர்வினையாளன் மாசுநீப்போன் சீமங்கலி சண்டிலன் மயிர்களைவோன் அழைத்தல் விளித்தல் கூப்பிடுதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நாவிதன்
  1. அம்பட்டன்
  2. கார்த்திகைநாள்
  3. பூரநாள்.