பண்ணியசாலை

Farmhouse

Tamil Moli Akarathi (1928)

பண்ணியசாலை (paṇṇiyacālai)
  1. அப்பசாலை, சந்தை, வியாபாரவீடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பண்ணியசாலை (paṇṇiya-cālai) — noun
  1. + சாலை¹. (W.)
  2. Merchant's warehouse; வியாபாரமாளிகை
  3. Pastry shop; பணியாரக் கடை
  4. Market; சந்தை

IndoWordNet

பண்ணியசாலை — noun
  1. ஒன்றில் ஒரேவிதமான பொருட்கள் சில குறிப்பிட்ட சமயத்தில் வந்து விற்கப்படும் ஒரு காய்கறி

சந்தை பேட்டை மார்க்கெட்