பேட்டை
புறநகர் நகரத்தருகிற் சந்தைகூடும் ஊர்ச்சார்பு; சந்தையூர் ஊர்ப்பெயர் பின்னொட்டு
the hood
Winslow (1862)
பேட்டை (pēṭṭai) — noun
- Suburb, pettah. Compare பட்டு
- A village near a market-town, சந்தையூர். (சது.)
Fabricius (1972)
பேட்டை — noun
- suburb, பட்டி
- a village near a market town, புறநகர்
Tamil Moli Akarathi (1928)
பேட்டை (pēṭṭai)
- நகரத்தருகுஞ் சந்தை கூட லுமாகியவூர், பட்டைக்கரை
பேட்டை (pēṭṭai)
- நகரத்தருக்குஞ் சந்தைகூட லுமாகியவூர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பேட்டை (pēṭṭai) — noun
- pēṭh < pēṭaka
- Pettah, extramural suburb; புறநகர்
- Market-place near a town; நகரத்தருகிற் சந்தை கூடும் ஊர்ச்சார்பு. (யாழ். அக.)
- Caravanserai; பிரயாண வண்டி முதலியன தங்குமிடம்
IndoWordNet
பேட்டை — noun
- ஒன்றில் ஒரேவிதமான பொருட்கள் சில குறிப்பிட்ட சமயத்தில் வந்து விற்கப்படும் ஒரு காய்கறி
சந்தை பண்ணியசாலை மார்க்கெட்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பேட்டை
- நகரத்தருகில் சந்தை கூடுமிடம்
- புற நகர்
- பயணவண்டி முதலியன தங்கும் இடம்