பதிவிருக்க — To lie in wait, as a thief, or as an enemy in ambush; to lurk as a beast ready to spring. பதிவிருந்துசுடவேண்டும். You must shoot [it.] hiding yourself.
பதிவுநிலம் — Low land.
பதிவுவைக்க — To enter in an account.
Fabricius (1972)
பதிவு — v. n.
n. impression, அழுந்துகை
depression, தாழ்வு
lurking, lying in ambush, பதுக்கம்
submission, தாழ்மை
registration
engrossment of the mind in an object or pursuit, ஊன்றுகை
lowness of price, விலைத் தணிவு
பதிவிடை — concealment; 2. an ambush, an ambuscade.
பதிவிடையாய்ப் போய்விட — to go away in a mist, to steal away.
பதிவிடைவைக்க–பண்ண — to lay snarer or wait for one.
பதிவுசெய்ய — to record, to register.
பதிவுநிலம் — low-land.
பதிவுவைக்க — to enter in an account.
Tamil Moli Akarathi (1928)
பதிவு (pativu)
குனிவு, சாய்வு, பதிதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பதிவு (pativu) — noun
< பதி¹-
Impression, indentation; அழுந்துகை
Lowness of a surface; depression; பள்ளம். நிலம் பதிவாயிருக் கிறது
Situation of the moon before its rise; உதிப்பதற்கு முன்னுள்ள சந்திரனது நிலை. (W.)
Declination of a heavenly body; வான்மீன் களின் சாய்வு. (W.)
Stooping, crouching, lurking, as a thief or a beast ready to spring on its prey; ambush; பதுக்கம்
Permanence; நிலைவரம். அந்த ஊரில் அவன் பதிவாயிருக்கிறான்
Allotment, as in a budget; தீர்மானிக்கப் பட்ட செலவு. இந்தக் கோவிலில் சங்கு ஊது வதற்குப் பதிவு ஏற்படவில்லை. Nāñ
Custom, habit; வழக்கம். Nāñ
Registering, entering, as in account; கணக்குப்பதிகை
Registry, entry; பதியப்பட்டது
Engrossment, absorption in an object or pursuit; மனம் ஊன்றுகை