பதுக்கு
hoard
Winslow (1862)
பதுக்கு (patukku)
- , கிறேன், பதுக்கினேன், வேன், க்க, v. a. To hide or secrete one, ஒளிக்க. (c.) அவன்ஏல்லாவற்றையும்பதுக்கிப்போட்டான். He hid them all.
Fabricius (1972)
பதுக்கு — v. t.
- , பொதுக்கு, III. v. t. hide, or secrete one, ஒளி.
IndoWordNet
பதுக்கு — verb
- எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு அல்லது பிறர் பார்க்காதபடி ஆக்குதல்.
மறை ஒளித்துவை வேலைசெய்