A divine precept, the sacred writings, the Vedas, வேதம்
Silent repetition of an incantation, மந்திரம்
Word, சொல்
A shield, பரிசை. (சது.)
Refuge, shelter, அடைக்கலம்
[Tel. ஏஐ.] The spiral winding of a screw, திருகுமறை
[Prov. ex மறு, v.] The second ploughing, மறுஉழவு. மறைமறையாயிருக்கிறது–மறைவிழுந்திருக்கிறது. It is spotted, black and white; spoken of an animal. நான்மறை. The four Vedas
மறைக்கொடியோன் — Brahma, பிரமன். 2. Dhronacharia as the veda-bannered. துரோணாசாரியன். 3. [pl. மறைக்கொடியோர்.] A brahman, பிராமணன்.
மறைசை — A name of வேதாரணியம்.
மறைத்தலைவி — Lukshmi, இலக்குமி.
மறைபுகல் — Taking refuge; [ex புகு.]
மறைப்பொருள் — The deep treasures of the Vedas.
மறைமுடிவு — The substance of the Vedas, the Vedanta.
மறை (maṟai) — noun
, கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be hidden, shrouded, ஒளிக்க
To disappear, become invisible; to vanish, to recede, as a shore from one sailing, தோன்றாதொழிய. (c.)
மறைபொருள் — Hidden or secret meaning. 2. A mystery. அவன்மறைந்துகொண்டான். He lurked in some place. தலைமறையமறவனைநம்பாதே. Trust not a double dealing Marava man.
மறைவு — Vanishing, evanescence, தோன்றாமை. 2. Secrecy, a covert, இரகசியம். 3. [in astron.] Occultation, கிரகணம். 4. A shelter, a screen, மறைக்கும் படல்.
மறைவிடம் — A hiding or lurking place.
மறைவுகட்ட — To fence a place by screens.
மறை (maṟai) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To hide, conceal, secret, keep back, as ஒளிக்க
To cover, shroud, shelter, ward off, மூட. (c.) நீமுன்சொன்னதைமறைக்கிறாய். You shift, or contradict, your first statement
மறைப்பு — Concealment, obscuration, as ஒளிப்பு. 2. [vul. மறுப்பு.] A screen, as மறைவு.
Fabricius (1972)
மறை — noun
a spot, blemish, கறை
secrecy, a secret, இரகசியம்
refuge, shelter, அடைக்கலம்
word, சொல்
spiral winding of a screw
the second ploughing
the sacred writing, the Vedas
a shield, கேட கம்
மறைக்கெடியோன்–பார்ப்பான் — Brahma; 2. Dronacharya, as the Veda-bannered; 3. a Brahmin, .
மறைசை–வேதாரணியம் — a name of .
மறைபுகல் — taking refuge.
மறைப்பொருள் — the deep treasures of the Vedas.
மறை மறையாயிருக்க–விழுந்திருக்க — to be coloured black and white.
மறைமொழி — incantation, the Vedas.
மறை — v. i.
v. i. be hidden, ஒளி
vanish, disappear, தோன்றாமல்போ
மறைந்திருக்க — to be vanished, to lie hid.
மறைபொருள் — a secret or hidden meaning, a mystery.