பதுங்கு

Sneak

Winslow (1862)

பதுங்கு (patuṅku) — noun
  1. , கிறேன், பதுங்கினேன், வேன், பதுங்க, v. n. To hide, to conceal one's self, as a person to shoot game; to lurk as an animal for prey, ஒளிக்க
  2. To lie in ambush, to crouch, பதிவிருக்க
  3. To be backward, reluctant, to stand back, பின்னிற்க
  4. To fawn, to cringe, to truckle, to crouch, to creep, ஒடுங்க. (c.)
  • பதுங்கி — A skulker, as பதுங்கலன்.
  • பதுங்கித்திரிய — To skulk about, as one afraid to come in public.
  • பதுங்கிப்பதுங்கிவர — To come sneakingly.
  • பதுங்கிப்பார்க்க — To lurk and peep out.
  • பதுங்கியிருக்க — To lurk, to sneak, to slink, to hide one's self.
  • பதுங்கல் — Skulking, lurking.

Fabricius (1972)

பதுங்கு — v. i.
  1. v. i., hide, be concealed, sneak unseen into a place, ஒளி
  2. lie in ambush, lurk, crouch, பதிவிரு; 3 be reluctant, பின்னில்
  3. fawn, cringe, truckle, ஒடுங்கு
  • பதுங்கி — a skulker.
  • பதுங்கிப் பதுங்கி வர — to come sneakingly.
  • பதுங்கி வெட்ட — to assassinate.
  • பதுங்கல் — skulking, lurking.
  • பதுங்கலன்–பதுங்கி — as .

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பதுங்கு² (patuṅku) — noun
  1. Brick on edge; குத்துக்கல்வரிசை. Loc.

IndoWordNet

பதுங்கு — verb
  1. பயம், வெட்கத்தின் காரணமாக மறைந்துக்கொள்வது

ஒளி மறை