பந்தடிக்க–பந்துவிளையாட — [also பந்தாட.] To play at ball.
பந்தினம் — As பந்துசனம்.
பந்துக்கட்டு — A plot, conspiracy, confederacy, league, தட்டுப்பாடு. 2. A fabrication, forgery, கட்டுக்கதை. 3. Affiance or relation by marriage, சம்பந்தக்கட்டு. பந்துக்கட்டானபேச்சு. A fabricated story, conspiracy.
பந்துசனம்–பந்தினம் — Relations, kindred.
பந்தெறிய — To toss or throw a ball.
பந்தெறிவீதி — A wide street.
Fabricius (1972)
பந்து — s. (Pers.)
(Pers.) a tie, a fastening.
பந்து — noun
relationship, சுற்றம்
kindred, சுற்றத்தார்
பந்துக்கட்டு–கட்டுப்பாடு — a compact, a league, a plot, ; 2. affiance, relation by marriage.
பந்துக்கள்–பந்துஜனங்கள் — kindred, relations.
பந்துத்துரோகம் — a trick served on the relations.
பந்துத்துவம் — relationship.
பந்து — noun
a play ball, roll of string or thread, செண்டு
a plot, a conspiracy, சதியோசனை
Tamil Moli Akarathi (1928)
பந்து (pantu)
உறவு, ஏறியும் பந்து சகோதரன் சினேகிதன், திரட்சி, திரிகை, துரா லோசனை, மட்டத்துருத்தி