பயிற்சியாளர்

பயிற்சி அளித்து வழிநடத்துபவர் trainer பயிற்சி - ஆளர்

trainer, coach

Tamil Wiktionary

பயிற்சியாளர்
  1. பயிற்சி அளித்து வழிநடத்துபவர்

பயிற்சி ஆளர்

IndoWordNet

பயிற்சியாளர் — noun
  1. குறிப்பிட்ட பணி, விளையாட்டு, கலை போன்றவற்றுக்கு பணம் பெற்றுகொண்டு பயிற்சியளிப்பவர்
பயிற்சியாளர் — noun
  1. குறிப்பிட்ட பணிக்கு ஏற்ற பயிற்சியை அளிப்பவர்

பயிற்சியளிப்பவர் ஆசிரியர் குரு ஆசான் ஆச்சாரியார்