Jupiter, considered as the preceptor of gods; வியாழன். (பிங்.)
Arhat; அருகன். (சூடா.)
Skanda; முருகக்கடவுள். (பிங்.)
(Mus.) An ancient secondary melody-type of the pālai class; பாலையாழ்த்திற வகை. (பிங்.)
ஆசான் (ācāṉ) — noun
(Mus.) The four kinds of paṇṇiyal, viz., kāntāram, cikaṇṭi, tacākkari, cutta-kāntāram; காந்தாரம் சிகண்டி தசாக்கரி சுத்த காந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல். (சிலப். 13, 112, உரை.)
IndoWordNet
ஆசான் — noun
கல்வி, கலை போன்றவற்றைக் கற்பிப்பவர்.
ஆசான் — noun
கல்வி, கலை கற்பிப்பவர்.
ஆசான் — noun
குரு அல்லது ஆச்சாரியர் மூலமாக முறைப்படி மந்திரோபதேசம் கொடுக்கும் செயல்