A guru, a spiritual teacher, a priest, ஆசான்.–Note. According to the shastras, the guru is to be regarded by the disciple as the personification of the deity; and to be worshipped with divine honors. In his presence, the disciple is exonerated from his accustomed rites, and devotions, and addresses him by appellatives, used in addressing the deity of his sect
the planet Jupiter, regarded as the guru or priest of Swerga, &c., வியாழன்
Heaviness, weight, பாரம்
Consequence, importance, moment, காத்திரம்
Greatness, eminence, excellence, exaltedness, பெருமை
[in music.] The quantity of a long vowel, or a long note. இருமாத்திரை
[in gram.] A long vowel, நெடில்
[in the Agamas.] The deity Siva–as illuminator of souls, சிவன்
Divinity, திவ்வியம். Wils. p. 293. GURU
A kind of native arsenic,, பலண்டுறுகம்
[in medi. &c.] Blue vitriol, துருசி
[in alchy.] A compound medicine, formed of different metals; phylosopher's powder, உலோகங்களை வேதிக்குங்சிந்தூரமுதலியவை
[in chem.] Mercury, இரதம்.–Note. In the last three senses, the word Guru has its technical meanings, derived however from its literal meaning of precepter and director
Brilliancy, lustre, effulgence, பிரகாசம். Wils. p. 310. GHRU
The name of one of the nine sons of அங்கீதிரன், who was the first monarch of Jambu Dwipa, அங்கீதிரன்புதல்வரில் ஒருவன். (காந்.)
One of the nine division or var'shas of Jambu Dwipa which fell to the share of the prince Kuru, being the most northern portion beyond the Sringa range of mountains, குருவருடம்
The name of a prince of the lunar race, famous in the Bharata, from whom the family was called குருகுலம் and the descendants, கௌரவர்; குருகுலவம்சத்து முதல்அரசன். (பார.)
A country near Delhi, over which Kuru of the lunar race was once a sovereign, குருபூமி. (பார.)
prickly heat, வேர்க்குரு; Wils. p. 232. KURU
Pustule, blister; hence, any eruptive disease–as the small-pox, chicken-pox, measles, &c., குருவியாதி. குருஆரால்மூக்குப்போலிருக்கின்றது. The small-pox is like the nose of a lamprey
குருநாதன் — The name of Skanda–as having explained to his father Siva the mystic word ஓம். 2. Siva. 3. A guru–as the lord of the disciple.
குருபரன்–குருமூர்த்தி — The deity in human form, appearing for the instruction of a devoted person of the சகலர், especially spoken of Siva.
குருகடாட்சம் — The gracious or benign look of the guru on his disciple, dispelling sin, imparting spiritual wisdom, and preparing the soul for emancipation.
குருகற்பனை — Precept or the guru–deemed sacred.
குருசந்தானம் — A regular succession of priests, or gurus.
குருசம்பாவனை — Blessing or favor of the guru. 2. Worship or honor due to the guru.
குரு (kuru) — verbal noun
, க்கிறது, த்தது, க்கும், குருக்க, v. n. To be indignant, enraged, கோபிக்க. (p.)
குருத்தல் — Being indignant and enraged, பெருங்கோபங்கொள்ளல்.
Fabricius (1972)
குரு — noun
a teacher, a priest, ஆசான்
the planet Jupitar, வியாழன்
the 8th lunar asterism, பூசம்
eminence, exaltedness, பெருமை
largeness, பருமன்
heaviness, weight, கனம்
lustre, ஒளி
mercury, ரசம்
blue vitriol, துரிசு; 10.a flaw in pearls
குருசந்தானம் — a regular succession of priests.
குரு சன்னிதானம்–குருஸந்நிதானம் — the presence of a guru.
குருதந்திரம் — priest-craft.
குருதீட்சை–தீஷை — religious instruction given by a guru; 2. ordination.
குருத்துரோகம் — treachery of a disci- ple against his priest.
குருத்துவம்–கனம்–நன்றி — priesthood, the dignity of a guru; 2. heaviness of a body, gravity, ; 3. gratitude, .
குரு — noun
prickly heat, வேர்க்குரு
the small pox, குருநோய்
boil, sore, புண்
horripilation, புளகம்
nut கொட்டை
குரு ஆரால் மூக்குப்போலிருக்கிறது — the small pox is come out well like the nose of a lamprey.
குரு புறப்பட்டுச்–வார்த்து–சாக குரு விலே போக — to die of small-pox.
குருவண்டு — a kind of wasp.
குரு — v. i.
v. i. be indignant or enraged, கோபி
appear, தோன்று
break out, as prickly heat
Tamil Moli Akarathi (1928)
குரு (kuru)
அங்கீதிரன் புதல்வரிலொருவன் ஆசான், இருமாத்திரை, இரும்பு, செம்பு, ஈயமுதலிய லோகங்களைப் பொன் வெள்ளியாகப் பேதிக்குஞ் சிந்தூரம், உருசிரவன்,உவாத்தி ஓர ரசன், காத்திரம், காலதசப்பிரமாண த்தொன்று அஃது இலகு இரண்டு கொண்டது சுத்தசலம், சோறு, துரு கி, துரோணன், தேசமைம்பத்தாறி னொன்று நிமிடமறுபத்து நான்கு கொண்டது நிறம், பாரம், பிதா, பிர காசம், பிருகஸ்பதி, பெருமை, மேன் மை, வசூரி, வருத்தம், வியாழம், வேர்க்குரு