குறைவு
அளவில் குறைந்த அதிகமம் - reduced
lack, want, deficiency, dearth, limit defect, default little, small quantity
Tamil Wiktionary
குறைவு
[object Object]
Tamil Moli Akarathi (1928)
குறைவு (kuṟaivu)
- ஈனம், வறுமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குறைவு (kuṟaivu) — noun
- Lack, want, deficiency, dearth, limit; குறை பாடு. நாடக நடித்ததோ குறைவில்லை (தாயு. எங்குநிறை. 5)
- Defect; default; குற்றம்
- Little, small quantity; குறைந்த அளவுள்ளது
- Indigence, poverty; தரித்திரம். (திவா.)
- Use, value, profit; காரியபலன். மாறாளன் கவராத மணிமாமை குறை விலமே (திவ். திருவாய். 4, 8, 1)