பராகம்

மகரந்தம் ஒரு நறுமணத்தூள் காண்க : சந்தனம்

Paragam

Tamil Wiktionary

பராகம்
  1. மகரந்தம்
  2. துகள்
  3. ஒரு நறுமணத்தூள்
  4. காண்க : சந்தனம்
  5. நோன்புவகை

Winslow (1862)

பராகம் (parākam) — noun
  1. Dust, தூளி
  2. Pollen or farina of a flower, மகரந்தம்
  3. Fragrant powder, வாசனைத்தூள். W. p. 505. PARAGA

Fabricius (1972)

பராகம் — noun
  1. dust, தூளி
  2. pollen or farina of flowers, மகரந்தப்பொடி
  3. fragrant powder

Tamil Moli Akarathi (1928)

பராகம் (parākam)
  1. ஒருமலை, ஒருவாசனைத்தூள், கிரகணம், கீர்த்தி,சந்தனம்தூளி, பூந்தாது, மகரந்தம், மற்றைநாள், தூள்
பராகம் (parākam)
  1. பூந்‌தாதிற்றூள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பராகம்¹ (parākam) — noun
  1. < parāga
  2. Dust; தூளி. ஆடகத்தின் பராகம் (திருக்கோ. 194)
  3. Pollen or farina of a flower; மகரந்தம். (பிங்.)
  4. Fragrant powder; வாசனைத்தூள்
  5. Sandal-wood. See சந்தனம். (மலை.)
பராகம்² (parākam) — noun
  1. A religious fast for twelve days and nights; பன்னிரண்டுநாள் இரவும் பகலும் உண்ணாதிருக்கும் விரதவகை. (பிரபோத. 39, 17.)

IndoWordNet

பராகம் — noun
  1. ஒன்றில் விதை இருக்கும் செடிகளின் ஒரு பகுதி

மகரந்தம் மலர்த்தாது வீ தாவரப்பகுதி தாவர பாகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பராகம்
  1. மகரந்தம்
  2. துகள்
  3. ஒரு நறுமணத்தூள்
  4. காண்க: சந்தனம்
  5. நோன்புவகை