பரிவருத்தனை

Compassion

Tamil Moli Akarathi (1928)

பரிவருத்தனை (parivaruttaṉai)
  1. ஓரலங்காரம் அதுபொ ருள் ஒன்றற்கொன்று கொடுத்து வேறொன்று கொண்டனவாகக் கூ றுவது, பரிவருத்தனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரிவருத்தனை (parivaruttaṉai) — noun
  1. < id
  2. Exchange, as of one piece of land for another; barter; பண்டமாற்றுகை
  3. (Rhet.) A figure of speech describing an exchange; ஒன்றைக்கொடுத்து மற்றொன்று பெறுதலைக்கூறும் அணி. (தண்டி. 85.)

IndoWordNet

பரிவருத்தனை — noun
  1. ஒரு பொருளுக்கு பதிலாக மற்றொரு பொருள் கொடுப்பது அல்லது பொருட்களில் கொடுக்கல் - வாங்கல் செய்யப்படும் ஒரு வியாபாரம்

பண்டமாற்று வியாபாரம் பொருள்மாற்று வியாபாரம் பரிவர்த்தனை வியாபாரம் வாணிபம் வணிகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பரிவருத்தனை
  1. பண்டமாற்றுவகை
  2. ஒன்றற் கொன்று கொடுத்து வேறொன்று கொண்டன வாகக் கூறும் அணி