பரிவர்த்தனை

transaction

Fabricius (1972)

பரிவர்த்தனை — noun
  1. பரிவர்த்தனம், s. (பரி) exchange, barter, பண்டமாற்று.

IndoWordNet

பரிவர்த்தனை — noun
  1. ஒரு பொருளுக்கு பதிலாக மற்றொரு பொருள் கொடுப்பது அல்லது பொருட்களில் கொடுக்கல் - வாங்கல் செய்யப்படும் ஒரு வியாபாரம்
பரிவர்த்தனை — noun
  1. ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக மற்றொரு பொருளை கொடுக்கும் செயல்

பண்டமாற்று வியாபாரம் பொருள்மாற்று வியாபாரம் பரிவருத்தனை வியாபாரம் வாணிபம் வணிகம் பண்டபரிமாற்றம் பண்டமாற்றம் பறிமாற்றம்