வணிகம்

Business

Winslow (1862)

வணிகம் (vaṇikam) — noun
  1. [also வாணிகம்.] Commerce, traffic, trade, வியாபாரம். W. p. 597. BAN'IJ.
  • வணிகன் — [pl. வணிகர்.] A merchant, tradesman, வியாபாரி. 2. One of the வைசியர் caste, a merchant, farmer or herdsman, வைசியன். (சது.)
  • வணிகர்குணம்–8–தனிமையாற்றல்–முனிவிலனாதல்–இடனறிந்தொழுகல்–பொழுதொடுபுணர்தல்–உறுவதுதெரிதல்–இறுவதஞ்சாமை–ஈட்டல்–பகுத்தல் — . The eight characteristics of merchants: 1. , suffering separations; 2. , slowness to anger; 3. , conforming to people of different countries; 4. , catching the spirit of the times; 5. , foresight; 6. , undauntedness underlosses; 7. , power of accumulating; 8. , habit of giving.

Tamil Moli Akarathi (1928)

வணிகம் (vaṇikam)
  1. செட்டு, வியாபாரம்
வணிகம் (vaṇikam)
  1. ஏருது, ஏருதுக்கரணம்
வணிகம் (vaṇikam)
  1. செட்டு

Fabricius (1972)

வணிகம் — noun
  1. (வாணிகம்) s. trade, வியா பாரம்.
  • வணிகன் — ( வணிகர்) a merchant, a tradesman.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வணிகம் (vaṇikam) — noun
  1. Trade; வியாபாரம். (W.)

IndoWordNet

வணிகம் — noun
  1. வியாபாரம்
வணிகம் — noun
  1. இலாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில்.

வாணிபம் வர்த்தகம் வாணிகம் உரையாடல் வியாபாரம் வேலை பணி ஜோலி பண்டமாற்று வியாபாரம் பொருள்மாற்று வியாபாரம் பரிவருத்தனை பரிவர்த்தனை திருட்டு பொருள் விற்பனை