பரு

Pimple

Winslow (1862)

பரு (paru)
  1. Great, gross, big, &c. For the compounds, see பருமை.
பரு (paru) — noun
  1. A pimple, blotch, pustule, imposthume, சிலந்தி
  2. A boil, a tumor, கட்டி. (Old. Dic.) For the compounds, see கொப்புளம்; [ex பருமை.]
  • பருவுடைதல் — Bursting of a boil, a pustule or pimple.
பரு (paru) — infinitive
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To become large, thick, bulky, plump; to thicken, to swell, to bloat, பெருக்க
  2. To increase in size, to grow up, வளர
  3. To become serious in aspect, consequences, &c., to be aggravated, கனக்க
  4. To be increased–as lands, one's estate, an amount, expenses, &c., பெருக
  5. To increase as a scale of performance, living, equipage, &c., அதிகரிக்க. பருத்துக்காட்டுதல். Being magnified, appearing greater, as objects viewed through a magnifying glass; to be magnified in description
  • பருக்கஏழுத — To write a large hand.
  • பருக்கெனல் — Being thick, large, பெரும்படியாயிருத்தல்.
  • பருக்கை — . You cannot become bulky. 2. v. noun. Largeness, பெரியதாகுகை.
  • பருத்தகயிறு — A thick rope.
  • பருத்தவன் — A corpulent man.
  • பருத்தவுதடு — Thick lips.

Fabricius (1972)

பரு — adjective
  1. great gross, see under பருமை.
பரு — noun
  1. a boil, a tumour, கட்டி
  2. a pimple, an ulcer, a pustule, சிலந்தி
  • பரு புறப்பட–எழும்ப–கிளம்ப — to break out into a boil.
  • பரு பழுக்கிறது–நசுங்குகிறது — the boil ripens or grows soft.
பரு — v. i.
  1. v. i. grow thick or big, swell, bloat, பெரு
  2. grow up, increase, வளரு
  3. become serious in aspect
  • பருத்தவன் — a corpulent man.
  • பருத்த வுதடு — thick lips.

Tamil Moli Akarathi (1928)

பரு (paru)
  1. கடல், கண், குகு, சிலந்தி, பருமை, பருவென்னேவல், மலை, மோக்கம்
பரு (paru)
  1. சிலந்தி, நோய், பருவென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரு² (paru) — noun
  1. cf. பரு-
  2. Pimple, as on the face; pustule; blotch; முகமுதலியவற்றி லுண்டாஞ் சிறு கட்டிவகை. Colloq
  3. Boil; சிலந்திப்புண். Loc
  4. Node; கணு. (யாழ். அக.)
  5. Sea; கடல். (யாழ். அக.)
  6. Mountain; மலை. (யாழ். அக.)
  7. Heaven; சுவர்க்கம். (யாழ். அக.)
  8. Sprout of paddy plant; நெல்லின் முளை. Tj

IndoWordNet

பரு — noun
  1. பெரும்பாலும் இளம் வயதில் முகத்தில் தோன்றும் கொழுப்புப் பொருள் நிறைந்த சிறு கட்டி.

முகப்பரு குரு முகக்குரு தோல்நோய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பரு
  1. சிறுகட்டி
  2. சிலந்திநோய்
  3. கணு
  4. மலை
  5. துறக்கம்
  6. நெல்லின் முளை