முகப்பரு
Tamil Wiktionary
முகப்பரு
- முகத்தில் ஏற்படும் சிறு சீழ்க் கொப்புளங்கள்
Tamil Moli Akarathi (1928)
முகப்பரு (mukapparu)
- முகக்குரு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முகப்பரு (muka-p-paru) — noun
- +. Pimple on the face; முகத்தில்தோன்றும் சினைப்பு. (W.)
IndoWordNet
முகப்பரு — noun
- பெரும்பாலும் இளம் வயதில் முகத்தில் தோன்றும் கொழுப்புப் பொருள் நிறைந்த சிறு கட்டி.
பரு குரு முகக்குரு தோல்நோய்