பருவக்காற்று
Tamil Wiktionary
பருவக்காற்று
தென் ஆசியாவில் பருவத்தில் வீசும் காற்று; கோடையில் தென்மேற்கு திசையிலிருந்தும் குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்தும் மழையைத் தருவிக்கும் காற்று.
தென்மேற்குப் பருவக்காற்று மழையைத் தருவிக்கும் காலம்; பருவமழை.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பருவக்காற்று
(paruva-k-kāṟṟu) — noun
The monsoon; குறித்த பருவத்தில் ஒரு முகமாயடிக்குங் கடற்காற்று.
IndoWordNet
பருவக்காற்று
— noun
பெரும்பாலும் தெற்கு ஆசியப் பகுதிகளில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கடலிலிருந்து நிலப்பகுதிக்குள் குறிப்பிட்ட திசையில் வீசி மழை பெய்யச் செய்யும் காற்று.
காற்று
வளி
பவன்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பருவக்காற்று
குறித்த காலத்தில் ஒரு பக்கமாக அடிக்குங் கடற்காற்று
சொல் அகராதி
சொல் தேடு