வளி
காற்று, வரிசை (வலி), (வளி), (வழி).
gas air, wind whirlwind
Winslow (1862)
வளி (vaḷi) — noun
- A whirlwind, சுழல்காற்று
- Wind, air; air in the body, வாயு
- Swollen testicles; a chronic rupture, Hernia, ஒதம். வளிவழங்குமல்லன்மாஞாலம். This great, fertile earth over which the wind blows. (Cural.)
- வளியன்–வளியிறங்கினவன் — [vul. வளிப்பிடுக்கன்.] One afflicted with a rupture.
Tamil Wiktionary
வளி — பெயர்ச்சொல் (Noun)
- வளி
- காற்று, வரிசை
[object Object]
Fabricius (1972)
வளி — noun
- a whirlwind, சுழல்காற்று
- a chronic rupture, hernia, ஒதம்
- வளியன்–வளிப் பிடுக்கன்–வளியிறங்கின வன் — one afflicted with rupture.
Tamil Moli Akarathi (1928)
வளி (vaḷi)
- ஓதம், காற்று, சூரைக்காற்று
வளி (vaḷi)
- காற்று, சூறைக்காற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வளி¹ (vaḷi) — noun
- perh. val. [T. M. vali.]
- Wind, air; காற்று. வளிவழங்கு மல்லன்மா ஞாலங்கரி (குறள், 245)
- Whirlwind; சுழல்காற்று. (பிங்.)
- Windy humour in the body; உடலிலுள்ள வாதக்கூறு. வளிமுதலா வெண்ணிய மூன்று (குறள், 941)
- cf. balin. Hernia; அண்டவாதநோய். (பைஷஜ. 190.)
வளி² (vaḷi) — noun
- (Jaina.) A small division of time; சிறிய காலவளவுவகை. கணம்வளி யுயிர்ப்புத் தோவம் (மேருமந். 94).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வளி
- காற்று
- சுழல்காற்று
- உடல்வாதம்/ அண்டவாதநோய்
- சிறிய காலவளவுவகை