காற்று

அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பிற வளிமங்களும் கொண்ட கலவை. வளி, பூமியைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலம் கால் - காற்று

wind, air breath ghost, spirit

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காற்று
  1. வாளி
  2. உயிர்ப்பு
  3. அபானவாயு
  4. பிசாசு
  5. காண்க: காற்றினாள்

Winslow (1862)

காற்று (kāṟṟu) — noun
  1. Wind, a breeze, the air, atmosphere, வாயு
  2. The wind that passes downward, அபானவாயு
  3. The fifteenth lunar asterism, or nacshatra, சோதிநட்சத்திரம்
  4. A ghost, an apparition, a spectre, an evil spirit.–Note. This word is from the third person neut. sing. of a symbolic verb from கால், air. காற்றுள்ளபோதே தூற்று. Winnow while the wind blows; i.e. attend to a thing at a favorable time
  • காற்றசைகிறது — The wind moves (after a lull).
  • காற்றடங்கிற்று–காற்றமர்ந்தது — . The wind has subsided.
  • காற்றடிக்கிறது — The wind blows. 2. The storm beats.
  • காற்றருந்த — To feed on wind–as snakes. 2. [vul.] To be gaping, listless, idle.
  • காற்றாடவைக்க — To air a thing; to expose it to the wind.
  • காற்றாடி — A wind-whirl, a child's toy, கறங்கு. 2. A paper kite, காற்றாடிப் பட்டம். 3. (fig.) A changeable person, a waverer, நிலையிலி.

Fabricius (1972)

காற்று — noun
  1. a breeze, wind, வாயு
  2. ghost, evil spirit, ஆவேசம்
  3. breath, சுவாசம்
  • காற்றடிக்கிறது — the wind blows.
  • காற்றாடவைக்க — to air a thing, to expose a thing to the wind.
  • காற்றாடி — a paper kite; 2. a changeable person.
  • காற்று அடங்கிற்று–அமர்ந்தது–தணிந்தது — the wind has subsided or fallen.
  • காற்றுக்கழிந்தது–பறிந்தது — the wind broke or passed downwards.
  • காற்றுக் கிளம்பவில்லை — no wind arises, it is calm.
காற்று — v. t.
  1. v. t. (caus. of கால்) reveal, put forth, வெளிப்படுத்து
  2. destroy, ruin, அழி

Tamil Moli Akarathi (1928)

காற்று (kāṟṟu)
  1. அபானவாயு, உயிர்ப்பு, சோதி நாள், வாயு
காற்று (kāṟṟu)
  1. அம்போதி, அரி, அநிலம், ஆசுக ம், உயிர், உயர்ப்பு, அலவை, ஊதல், ஊதை, ஒலி, கந்தவகன், கந்தவாகன், கம், காலசம், காலிலி, கால், கோதை, சதாகதி, சமீரணன், சமீரன், சலனம் சுசனம், நிழலி, நீலம், நில், பவமா னன் பவனம், பிரபஞ்சனன், மருத் து, மாருதம், மால், வங்கூழ், வளி, வாதம், வாயு, விண்டு, வேற்றலம், அ ன்றியுங் சாற்பருவத்தின் காற்று, வா டை, கூதிர்ப்பருவத்தின் காற்று, கூதி ர், கூதை, முன்பனிப் பருவத்தின்கா ற்று, கொண்டல் பின்பனிப் பருவத் தின்காற்று, தென்றல் முதுவேனிற் பருவத்தின்காற்று கோடை அன்றி யுங்கீழ்காற்று கொண்டல்மேல் காற் று கோடைதென்காற்று, தென்கால் தென்றல், வசந்தம், வடகாற்று, வட ந்தை, வாடை
காற்று (kāṟṟu)
  1. சோதிநாள், வாயு

IndoWordNet

காற்று — noun
  1. உலகில் உள்ள உயிரினங்கள் உயிர் வாழ சுவாசிக்கும், பூமியைச் சுற்றி நிறைந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத வாயு.

வளி பவன் புயல் அனல்காற்று வெப்பகாற்று சூடானக்காற்று கிழக்குகாற்று. மேற்குகாற்று மேற்காற்று பருவக்காற்று மேற்கு தொடர்ச்சிமலை திறந்தவெளிக் காற்று சுத்தமான காற்று தூய்மையான காற்று பவித்திரமான காற்று சுத்தமான கால் தூய்மையான கால்

Tamil Wiktionary

காற்று — பெயர்ச்சொல் (Noun)
  1. அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல்
  2. அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன்
  3. 21% ஆக்சிசனும் மீதம் 1% பிற வளிமங்களும் கொண்ட கலவை.
  4. வளி
  5. பூமியைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலம்

[object Object]

கால் காற்றழுத்தம் காற்றாடி காற்றாலை காற்றோட்டம் காற்று மண்டலம் காற்றடி காற்றடக்கு தென்றல் காற்று புயற்காற்று பூங்காற்று கடற்காற்று வாடைக்காற்று பனிக்காற்று பேய்க்காற்று மேல்காற்று கீழ்காற்று ஆடிக்காற்று மூச்சுக்காற்று வளி தென்றல் புயல் சூறாவளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காற்று² (kāṟṟu) — noun
  1. < கால்-
  2. Air, wind; வாயு. காற்றியமானன் வானம் (திருவாச. 5, 63)
  3. Breath; உயிர்ப்பு. மூச்சுக்காற்று (சூடா. 3, 49)
  4. Gas generated in bowels, by indigestion, etc. flatulence; அபானவாயு. காற்றுப் பரிகிறது
  5. Ghost, apparition, spectre, spirit; பிசாசு. Loc
  6. See காற்றினாள். (சூடா.)