பர்வதம்

mountain, hill

Tamil Wiktionary

பர்வதம்
  1. மலை

Winslow (1862)

பர்வதம் (parvatam) — noun
  1. Mountain, மலை. See பருவதம்.

Fabricius (1972)

பர்வதம்
  1. பருவதம்.

Tamil Moli Akarathi (1928)

பர்வதம் (parvatam)
  1. பருவதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பர்வதம் (parvatam) — noun
  1. Mountain. See பருவதம்.

IndoWordNet

பர்வதம் — noun
  1. பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுப்பு.

மலை பருவதம் வரை குன்று பறம்பு கிரி. இமயமலை பெரியமலை சிறியமலை. சின்னமலை சிறியபருவதம் சின்னபருவதம் சிறியபர்வதம் சின்னபர்வதம் சிறியபறம்பு சின்னபறம்பு சிறியகிரி சின்னகிரி சிறியகுன்று சின்னகுன்று சிறியவரை சின்னவரை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பர்வதம்
  1. மலை